உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

கோயில்வராஹி அம்மன் பாராயணம், அபிஷேகம், தீபாராதனை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, மாலை 6:00 மணி.பஞ்சமி வராஹி பூஜை - அபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 4:00 மணி, அலங்காரம், தீபாராதனை, இரவ 7:00 மணி.கோயில் திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தல்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுசிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், மதுரை, மாலை 7:00 மணி.திருநாவுக்கரசர் தேவாரம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, திருவள்ளுவர் மன்றம், 9, பெரியார் வீதி, வேலம்மாள் நகர், எஸ்.எஸ்., காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.ஆன்மிக சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - முரளி, கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், பிரசன்னா காலனி, அவனியாபுரம், மாலை 6:30 மணி.சதஸ்லோகீ: நிகழ்த்துபவர் - கிருஷ்ண மூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிபறவைகள் கணக்கெடுப்பு: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: பசுமை மேலாண்மை திட்டம், காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.பண்டைய, இன்றைய, நாளைய வரலாற்றின் போக்கும் அதன் நிலையான வளர்ச்சியும் குறித்த தேசிய கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, தலைமை: கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, பேசுபவர்கள்: சென்னை பல்கலை வரலாற்று உயராய்வு மைய தலைவர் சுந்தரம், கேரளா கத்தோலிகேட் கல்லுாரி ஓய்வுபெற்ற வரலாற்று உயராய்வு மைய தலைவர் பிரதீப், ஏற்பாடு: வரலாற்றுத் துறை, காலை 10:00 மணி.பொதுபொது மக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.உற்பத்தி வார விழா கொண்டாட்டம் - சொத்து உரிமைகள் குறித்து கருத்தரங்கு: ஜே.கே., பென்னர் நிறுவனம், மேலக்கால் ரோடு, கோச்சடை, மதுரை, சிறப்பு விருந்தினர்: பிகுரோ. டாட்காம் நிறுவனர் முத்து, பங்கேற்பு: கே.கே பென்னர் முதுநிலை மேலாளர் சீனிவாசன், ஏற்பாடு: மதுரை உற்பத்தி கவுன்சில், மாலை 4:00 மணி.மருத்துவம்இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.கண்காட்சிகாட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ'விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை