உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண்களுக்கு பயிற்சி துவக்கம்

பெண்களுக்கு பயிற்சி துவக்கம்

மதுரை: அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதுரை மாட்டுத் தாவணி நெல் வணிக வளாகத்தில் பெண்களுக்கான மாட்டுச் சாணம் மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்த பயிற்சி தொடங்கியது. நிறுவன தொழில் முனைவு நிபுணர் சர வணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை