மேலும் செய்திகள்
யோகா பயிற்சி
09-Apr-2025
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் பணியாளர்களுக்கு பணியிடைப் பயிற்சி செயலாளர் நந்தாராவ் தலைமையில் நடந்தது. ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சாய்ராம் வித்யாலயா பள்ளி மேலாளர் ஜெயராமன், கல்வியாளர் நடராஜன் பங்கேற்றனர். கலந்துரையாடல் நடந்தது. எலெக்ட்ரீசியன் நாகசுந்தரம் நன்றி கூறினார்.
09-Apr-2025