உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

திருப்பரங்குன்றம், : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கணினி அறிவியல் செயற்கை நுண்ணறிவுத் துறை சார்பில் கூகுள் ஜெனினி மற்றும் இதர செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் குறித்த தேசிய இணைய வழி பயிற்சி பட்டறை நடந்தது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா, செயற்கை நுண்ணறிவுத் துறை தலைவர் வாசுகி முன்னிலை வகித்தனர். சென்னை ஐ.பி.எம். நிர்வாகி அருள் பெஞ்சமின் பேசினார். பேராசிரியர்கள் வீரபாண்டி, ஹேமாவதி, பார்கவி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி