மேலும் செய்திகள்
முதல்வர் பங்கேற்றும் தீர்வு இல்லை
24-Nov-2024
சர்ச்சை பேச்சு: ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் !
09-Dec-2024
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வளாகத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மண்ணுக்கும் மக்களுக்கும் இயக்கம், த.வெ.க., சார்பில் நடிகர் சவுந்திரராஜா தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. அவர் கூறுகையில், ''புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க.,வின் ஆதவ் அர்ஜுனாவை கூட்டணி நெருக்கடியால் திருமாவளவன் இடைநீக்கம் செய்துள்ளார். உண்மையை பேசியதற்காக ஆதவ் அர்ஜூனாவை பாராட்டுகிறேன்'' என்றார்.
24-Nov-2024
09-Dec-2024