உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நாளை ட்ரீ வாக்

 நாளை ட்ரீ வாக்

மதுரை: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை சார்பில் நாளை காலை (நவ.16) திருமங்கலம் புங்கங்குளத்தில் உள்ள தங்கம் சகுந்தலா பசுமை பண்ணை வளாகத்தில் மரங்கள் அறியும் பயணம் (ட்ரீவாக்) நடக்கிறது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் எதிரிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து மதியம் 2:00 மணிக்கு வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் (ஓய்வு) மரங்களைப் பற்றி விளக்குகிறார். கட்டணம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் 91591 53233 ல் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ