உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி

உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி

மதுரை: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று பகல் 1:00 மணி முதல் 1:02 மணிவரை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். எம்.எம்.பி.ஏ.,வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி