மேலும் செய்திகள்
Breaking நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மரணம்
15-Aug-2025
மதுரை: மதுரை ஆண்டாள் புரத்தில் மதுரை மக்கள் மன்றம் சார்பில் மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு நினைவஞ்சலி நடந்தது. ஆர்.எஸ்.எஸ்., தேசிய பொதுச்செயலாளர் வன்னி ராஜன், பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், அமைப்புச் செயலாளர் ராமசேகர், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், முன்னாள் தலைவர் சசிராமன், ஆர்.எஸ்.எஸ்., பகுதி தலைவர் சந்திரன், பாரதிய பார்வர்டு பிளாக் நிறுவனர் முருகன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவனர் திருமாறன், முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜெகதீசன், வி.எச்.பி., மாநில இணைச் செயலாளர் சந்திரசேகரன், ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு மாநில செயலாளர் ஆதிசேஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
15-Aug-2025