உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி - மதுரை

இன்றைய நிகழ்ச்சி - மதுரை

கோயில்கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்: கிருஷ்ண சுவாமி கோயில், திருப்பாலை, முளைப்பாரி எடுத்தல், காலை 9:00 மணி, கொடியேற்றம், இரவு 7:00 மணி.கும்பாபிஷேகம் - யாகசாலை பூஜை துவக்கம்: தண்டாயுதபாணி சுவாமி கோயில், புது ராமநாதபுரம் ரோடு, மதுரை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, சுமங்கலி பூஜை, நவகிரக ஹோமம், அதிகாலை 5:00 மணி, யாகசாலை பூஜை, மாலை 5:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் -- விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சதஸ்லோகி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரிபெண்களுக்கு அதிகாரமளித்தல், சுதந்திரம் குறித்த கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி பெண்கள் கல்லுாரி, பூவந்தி, சிறப்பு விருந்தினர்: காரைக்குடி அழகப்பா பல்கலை பெண்கள் ஆய்வு துறை துணைப் பேராசிரியர் வீரமணி, பங்கேற்பு: கல்லுாரி செயலாளர் சிவராம், முதல்வர் விசுமதி, காலை 10:30 மணி.15 நிமிடங்களில் தமிழ் ஆங்கில சொற்களை பின்னோக்கி எழுதி சாதனை முயற்சி: பாலையம்பட்டி நாடார்கள் உறவின் முறை முத்துசாமி பள்ளி, காமராஜபுரம், மதுரை, காலை 10:00 மணி.புரிந்துணர்வு ஒப்பந்த ஆசிரியர் பரிமாற்ற நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், சிறப்பு விருந்தனர்: இ.எம்.ஜி.,யாதவா மகளிர் கல்லுாரி, வேதியியல் துறைத் தலைவர் மணிமேகலை, ஏற்பாடு: வேதியல் துறை, காலை 10:00 மணி.பொதுசமஸ்கிருத தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா: வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, தலைமை: சமஸ்கிருத பாரதி தென் தமிழகம் தலைவர் பத்மலட்சுமி சீதாராமன், பங்கேற்பு: மாநில அமைப்புச் செயலாளர் சுரேஷ், மாலை 5:00 மணி.திரிவேணி விழா -- சிவானந்த ஜெயந்தி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பள்ளி மாணவர்களுக்கான பகவத் கீதை ஒப்புவித்தல் போட்டி, பக்தி யோகம் 12வது அத்தியாயம், ஏற்பாடு: தெய்வநெறிக் கழகம், மாலை 5:00 மணி.ஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ