உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பணம் பறித்த இருவர் கைது

பணம் பறித்த இருவர் கைது

மேலுார்,: கல்லம்பட்டி தர்மராஜ் 59. இவர் மதுரை தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிகிறார். வெள்ளரிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு லாரியில் டயர் ஏற்றி வந்தார்.முத்துப்பட்டி அருகே வந்த போது டூவீலரில் வந்த இருவர் இரும்பு கம்பியை காட்டி வழிமறித்து லாரியை நிறுத்தி டிரைவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்து தப்பினர். விசாரித்த எஸ்.ஐ., ஆனந்த ஜோதி, விருதுநகர் மாவட்டம் களத்துார் சிவா 32, அவருடைய உறவினர் வெள்ளரிப்பட்டி பிரசாத் 30, ஆகிய இருவரை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ