கொலையில் இருவர் கைது
சங்ககிரி: சேலம் மாவட்டம், பக்காலியூர், அருவங்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; ஊட்டச்சத்து மையம் நடத்தி வந்தார். மனைவி ராணி, 53. இவர்கள் மகன் அரவிந்த்ராஜ், 30, மகள் கார்த்திகா.ராஜேந்திரன், ராணி கருத்து வேறுபாடால் பிரிந்தனர். ராஜேந்திரன், மார்ச் 31ல் கூலிப்படையை ஏவி மனைவி, மகனால் கொலை செய்யப்பட்டார். அவர்களை போலீசார் கைது செய்தனர்.