இரு(வரின்)விரல் அரசியல்
அடடே... நம்ம தேர்தல் அதிகாரிகளின் கடமையை பாருங்களேன்! தேர்தல் தேதி அறிவித்த பின், பழக்க தோஷத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை மறைத்த அதிகாரிகள், 'மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டியதில்லை' என தேர்தல் கமிஷன் சொன்னதால், திரையை விலக்கினர். ஆனாலும், 'அவர்கள் கையில் அரசியல் உள்ளது' எனக்கூறி, அ தில் 'கிளவுஸ்' போன்ற துணியால் மறைத்து, கடமையாற்றி உள்ளனர். இடம்: கே.கே.நகர், மதுரை.