மேலும் செய்திகள்
இறுதி ஊர்வலத்தில் தகராறு: 2 பேர் கைது
09-Feb-2026
மதுரை: மதுரை திருமால்புரம் பவானி. இவரது மகன் சஞ்சய் 11. ஆறாம் வகுப்பு மாணவர். சக நண்பர்களுடன் சேர்ந்து மருதங்குளம் கண்மாயில் குளித்தபோது மூழ்கி இறந்தார். திருப்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். * கொட்டாம்பட்டி: பாண்டாங்குடி பிரகாஷ் 32, அதே பகுதியில் உள்ள பெரிய தட்டான் கண்மாய் பகுதியில் நேற்று முன்தினம் மாலை குளிக்கச் சென்றவர் தண்ணீரில் தடுமாறி விழுந்து மூழ்கி இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Feb-2026