இருவர் சரண்
மதுரை:மதுரை சக்கிமங்கலத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் உமர்பரூக்33, கொலை செய்யப்பட்டார். சிலைமான் போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் சக்கிமங்கலம் சரவணன் 36, கருப்பாயூரணி வினோத் பாண்டியன் 27, மதுரை (ஜெ.எம்.,2) நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை ஆக.24 வரை காவலில் வைக்க நீதிபதி ஹரிகரசுதன் உத்தரவிட்டார்.