மேலும் செய்திகள்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
11-Nov-2026
சோழவந்தான்: சோழவந்தான் காடுபட்டி போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தென்கரை கண்மாய் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த தென்கரையைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் மகன் பாண்டியராஜன் 20, மற்றும் 17 வயது சிறுவன் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் 1.25 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
11-Nov-2026