உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதயகுமார் ஆய்வு

உதயகுமார் ஆய்வு

சோழவந்தான்: சோழவந்தான் சோலைநகரில் சிறப்பு வாக்காளர் திருத்த (எஸ்.ஐ.ஆர்.,) பணிகளை சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதய குமார் ஆய்வு செய்தார். பி.எல்.ஓ., வுடன் சென்று படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, அது குறித்த விஷயங்களை கேட்டறிந்தார். ஒன்றியசெயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் சோமசுந்தரம், சாந்தி, காசிநாதன், தங்கப் பாண்டியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை