உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

பேரையூர், : பேரையூர் தாலுகா பாப்பையாபுரத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.சமூக ஆர்வலர் ராஜபாண்டி 300 நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த மரக்கன்றுகளை பொதுமக்கள் நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ