உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நாய்களுக்கு தடுப்பூசி

 நாய்களுக்கு தடுப்பூசி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. நகராட்சி கமிஷனர் இளவரசன்,சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், உசிலம்பட்டி கால்நடை டாக்டர் மணிவண்ணன், சுகாதாரப் பணியாளர்கள் தினமும் 50 நாய்கள் வீதம் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை