மேலும் செய்திகள்
தேனீ வளர்ப்பு பயிற்சி
10-Jun-2025
மதுரை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலைய அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் நெல்லிக்காயில் இருந்து மதிப்புகூட்டல் கட்டண பயிற்சி ஜூன் 23, 24 ல் மையத்தில் நடக்கிறது. பழரச பானம், தயார்நிலை பானம், ஜாம், தேன்நெல்லி, கேண்டி, மிட்டாய், பொடி, துருவல் வகைகள் கற்றுத்தரப்படும். அலைபேசி: 94885 18268.
10-Jun-2025