மேலும் செய்திகள்
மாவட்டத்தில் பங்குனி உத்திர விழா
12-Apr-2025
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஐயப்பன்தாங்கல் கல்களம் தர்மசாஸ்தா கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விஷூ கனி பூஜை நடந்தது.காலையில் சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து காய்கறிகள், பழங்களால் அலங்காரமாகி பூஜை, தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விஷூ கனி பூஜை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும்.
12-Apr-2025