உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகை நதியின் அழகு

வைகை நதியின் அழகு

பாலக்கண்ணும், கேமரா கண்ணும் கார்காலம் நீலவானில் ஊர்வலம் போகும் மேகம் நீர்பொழிந்தால் வைகையில் வெள்ளம் பாயும். யார் கண் பட்டதோ இன்று இளவேனிற்காலம் போல் பனியாய் பொழிவதால், தடுப்பணையில் தேங்கிய தண்ணீரை பாலக்கண்களால் பார்ப்பது பரவசம் தருகிறது. இடம்: ஏ.வி.,பாலம், யானைக்கல் பகுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை