தேடப்படும் குற்றவாளி
மதுரை: மதுரை பாக்கியநாதபுரம் ரவி 25. இவர் மீது புதுார் குற்றப்பிரிவு போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்தனர். 2024 முதல் இவ்வழக்கில் ஆஜராகாமல் உள்ள ரவியை மதுரை ஜே.எம். கோர்ட் எண் 6 தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ஆக.7 ல் ஆஜராக உத்தரவிட்டது.