உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முதல்வருக்கு வரவேற்பு

முதல்வருக்கு வரவேற்பு

அவனியாபுரம் : மேலுார் செல்ல விமானத்தில் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன் வசந்த், கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், தளபதி எம்.எல்.ஏ., தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி வரவேற்பு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை