நலத்திட்ட உதவி
மதுரை, செப். 4 – மதுரை சிம்மக்கல் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் மணிகண்டன் ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்களை வழங்கினார்.