உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யார் அந்த சார்: அ.தி.மு.க., நோட்டீஸ்

யார் அந்த சார்: அ.தி.மு.க., நோட்டீஸ்

மேலுார்: மேலுாரில் ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் தலைமையில் அ.தி.மு.க., வினர், அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் சீண்டல் வழக்கில் 'யார் அந்த சார்' என்ற பேட்ஜ் அணிந்து மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டனர். முன்னாள் கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை