உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சாவுடன் கைது

கஞ்சாவுடன் கைது

திருமங்கலம்:சிந்துபட்டி போலீசார் கள்ளபட்டி அய்யனார் கோயில் பகுதியில் ரோந்து சென்றனர். டூவீலருடன் நின்றிருந்த கட்ட தேவன்பட்டி முத்துப்பாண்டியை 27, சோதனையிட்டு 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை