உள்ளூர் செய்திகள்

மகளிர் தினவிழா

மதுரை : மதுரை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மகளிர் தின விழா நடந்தது. கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் கிரிஜா தலைமை வகித்தார். இணை இயக்குநர் சுப்பையன், துணை இயக்குநர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். மதுரை, திருமங்கலம், சமயநல்லுார் கோட்ட உதவி இயக்குநர்கள் பழனிவேலு, சரவணன், முருக லட்சுமி பேசினர். முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் மஞ்சுளா நன்றி கூறினார். கால்நடை உதவி டாக்டர் தாரணி, பராமரிப்பு உதவியாளர்கள் முருகேஸ்வரி, வசந்த முனியம்மாள் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ