உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் உலக மண்வள தினவிழா

மதுரையில் உலக மண்வள தினவிழா

மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையத்தில்உலக மண்வள தினவிழா நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மலா மண்வள பரிசோதனை, மண்வள அட்டையின் முக்கியத்துவத்தை விளக்கினார். மதுரை விவசாய கல்லுாரிசுற்றுச்சூழல் துறைத் தலைவர் கிறிஸ்டி நிர்மலா மேரி பயிர் மகசூலுக்கான நுட்பங்களை விளக்கினார். விவசாயிகளுக்கு மண் வள அட்டை, விவசாய இடுபொருட்கள் வழங்கப்பட்டன. மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர். பேராசிரியர் சரவணபாண்டியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை