உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மஞ்சப்பை விழிப்புணர்வு

மஞ்சப்பை விழிப்புணர்வு

மதுரை: மதுரை தமிழ்நாடு பிராமணர் சங்கம், நாமகிரி வெங்கட்ராமன் தார்மிக டிரஸ்ட் சார்பாக சுப்புசேஷன் தலைமையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பக்தவச்சலம், மண்டல தலைவர் அமுதன், மாவட்ட பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகி வெங்கடாஜலம் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை