உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிப்.7 முதல் யோகா

பிப்.7 முதல் யோகா

மதுரை, : மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் பிப்.7 முதல் ஒருமாதத்திற்கு உடல் பருமனை குறைக்க நடக்கும் சிறப்பு யோகா பயிற்சியில் உடல் தளர்வு பயிற்சிகள், ஆசனம், ஓய்வு உத்திகள் கற்றுத்தரப்படுகின்றன. தினமும் காலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை இரு பாலருக்கும் தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திர், பெண்களுக்கு மட்டும் காலை 10:30 முதல் 11:30 மணி வரை தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்ஸிங் ஹோமில் நடக்கும். சேர விரும்புவோர் இயக்குனர் கங்காதரனிடம் 94875 37339ல் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ