மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
09-Nov-2024
மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் டிச.1ல் தெப்பக்குளம் டாக்டர் கோகுல்நாத் இல்லத்தில் ஒருநாள் யோகா பயிற்சி நடக்கிறது. காலை 9:45 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் உடல்நலப்பிரச்னையில் இருந்து விடுபடுதலுக்கான பயிற்சி, மன மற்றும் ஆன்மிக நல்வாழ்வை ஊக்குவிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.முன்பதிவுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 88834 21666ல் தொடர்பு கொள்ளலாம்.
09-Nov-2024