உள்ளூர் செய்திகள்

யோகா பயிற்சி

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஏப்.8 முதல் ஜூன் 10 வரை கோடை கால யோகா பயிற்சி நடக்கிறது. 10 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி மாலை 4:30 முதல் 5:30 மணி வரை இருபாலருக்கும் பெண்களுக்கு மட்டும் காலை 10:30 முதல் 11:30 மணி வரை நடக்கும். உலக யோகா தினமான ஜூன் 21ல் சான்றிதழ் வழங்கப்படும். ஏப்.5க்குள் 99941 23091ல் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை