மேலும் செய்திகள்
பள்ளி நுாற்றாண்டு விழா
17-Mar-2025
மதுரை : உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தை கோடைகால யோகா பயிற்சி துவக்கவிழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், டாக்டர் பிரியதர்ஷினி, மதுரைக் கல்லுாரி அலுவலர் ஓய்வு கனகராஜன், யோகா ஆசிரியர்கள் பழனிக்குமார், லோக பிரியா கலந்து கொண்டனர்.
17-Mar-2025