மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை: கனமழை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் , இன்று(நவ.,13) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பிறப்பித்துள்ளார்.