உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மத்திய அரசை கண்டித்துஹிந்தி எதிர்ப்பு கோலம்

மத்திய அரசை கண்டித்துஹிந்தி எதிர்ப்பு கோலம்

மத்திய அரசை கண்டித்துஹிந்தி எதிர்ப்பு கோலம்நாமகிரிப்பேட்டை:'தமிழக அரசு மும்மொழிக்கொள்கை பாடத்திட்டத்தை ஏற்றால் தான், கல்வித்துறைக்கான நிதி வழங்கப்படும்' என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாமகிரிப்பேட்டை சின்ன அரியாகவுண்டம்பட்டி, அண்ணா காலனி பகுதியில் ஹிந்தி எதிர்ப்பு, வரி விதிப்பு ஆகியவற்றை கண்டித்து அப்பகுதி மக்கள் கோலமிட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை