உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓடப்பள்ளியில் இன்றுமண் பரிசோதனை முகாம்

ஓடப்பள்ளியில் இன்றுமண் பரிசோதனை முகாம்

ஓடப்பள்ளியில் இன்றுமண் பரிசோதனை முகாம்பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில், இன்று காலை, 10:00 மணி முதல் மண், தண்ணீர் பரிசோதனை முகாம் நடக்கிறது. மண் மற்றும் தண்ணீர் பரிசோதனை ஆய்வுக்கு, தலா, 30 ரூபாய் செலுத்த வேண்டும். மண், தண்ணீர் பரிசோதனை செய்வதால், விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உள்ள சத்துகளின் அளவை தெரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு உரமிட வேண்டும். பரிசோதனைக்கு வரும்போது, விவசாயிகளும் மண், தண்ணீர் மாதிரிகளை எடுத்து வந்து கொடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை