உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அ.தி.மு.க., சார்பில்இலவச மருத்துவ முகாம்

அ.தி.மு.க., சார்பில்இலவச மருத்துவ முகாம்

அ.தி.மு.க., சார்பில்இலவச மருத்துவ முகாம்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மெட்டாலா பகுதியில், அ.தி.மு.க., சார்பில் இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாம், நேற்று நடந்தது. மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர், முகாமை தொடங்கி வைத்தனர். 200க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் மணிக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ