மேலும் செய்திகள்
தி.மு.க., சார்பில் இன்று முதல் நலத்திட்ட உதவி
17-Feb-2025
முதல்வர் பிறந்தநாள் விழாஆதரவற்றோருக்கு உதவிராசிபுரம்:தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க.,வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். ராசிபுரம், காட்டூர் ரோட்டில் உள்ள அணைக்கும் கரங்கள் மனநல மறுவாழ்வு மையத்தில், மாவட்ட இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட செயலாளருமான ராஜேஸ்குமார் எம்.பி., காலை உணவு வழங்கினார். மேலும், பெட்ஷீட், பாய், மின்விசிறி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதை தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தின் மேம்பாட்டிற்காக, 50,000 ரூபாயை நிர்வாகியிடம் வழங்கி, காப்பகத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
17-Feb-2025