உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இயற்கை பண்ணையில்அங்கக பயிற்சி முகாம்

இயற்கை பண்ணையில்அங்கக பயிற்சி முகாம்

இயற்கை பண்ணையில்அங்கக பயிற்சி முகாம்எருமப்பட்டி:எருமப்பட்டி யூனியன், பாலப்பட்டியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், இயற்கை பண்ணையில் ஒருங்கிணைந்த அங்கக விவசாய பயிற்சி முகாம் நடந்தது. இதில், 13 ஆண்டாக பண்ணையில் வளர்க்கப்படும் பயிர்கள், அவற்றின் விதை உற்பத்தி, வளர்த்து சந்தைப்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர். மேலும், பண்ணையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள், நோய் மற்றும் பூச்சிகள் கட்டுப்பாடு முறைகள் குறித்து, வேளாண்மை அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை