உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாளை சுதந்திர போராட்டதியாகிகள் குறைதீர் கூட்டம்

நாளை சுதந்திர போராட்டதியாகிகள் குறைதீர் கூட்டம்

நாளை சுதந்திர போராட்டதியாகிகள் குறைதீர் கூட்டம்கரூர்:தியாகிகளுக்கான குறைதீர் கூட்டம் நாளை (27) நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தியாகிகள் வாரிசு குறைதீர் கூட்டம், நாளை (27ம் தேதி) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. இதில், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். தங்களது குறைகளையும், ஆலோசனைகளையும் மனுக்களாக நேரில் அளிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி