மேலும் செய்திகள்
பள்ளி மாணவியர் இருவர் மாயம்
22-Mar-2025
டூவீலரிலிருந்து விழுந்தகூலித் தொழிலாளி பலிகுமாரபாளையம்:குமாரபாளையத்தில், நிலை தடுமாறி டூவீலரிலிருந்து விழுந்த தொழிலாளி பலியானார். குமாரபாளையம் அருகே, புள்ளாக்கவுண்டம்பட்டியில் வசிப்பவர் பூபதி, 47, கூலித் தொழிலாளி. இவர் கடந்த, 19 காலை 8:45 மணியளவில், இடைப்பாடி சாலை, தனியார் மில் பெட்ரோல் பங்க் அருகே, டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். டாஸ்மாக் கடையில் முதல்வர்
22-Mar-2025