மேலும் செய்திகள்
8 வட்ட வழங்கல் ஆபீசில் 193 மனுக்களுக்கு தீர்வு
26-Jan-2025
ஆர்.டி.ஓ., இடமாற்றம்நாமக்கல்:நாமக்கல் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றிய பார்த்திபன், மதுரை நெடுஞ்சாலை அலுவலகம் (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில், துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பத்துார் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, நாமக்கல் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலராக பணியாற்றிய சிவகுமார் மாறுதல் செய்யப்பட்டு, திருச்சி மாவட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி, மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
26-Jan-2025