உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கள்ளச்சாராயம்ஒழிப்பு விழிப்புணர்வு

கள்ளச்சாராயம்ஒழிப்பு விழிப்புணர்வு

கள்ளச்சாராயம்ஒழிப்பு விழிப்புணர்வுசேந்தமங்கலம்:தமிழகத்தில், கள்ளச்சாராய ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்து பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இதேபோல், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், சேந்தமங்கலம் பஸ் ஸ்டாண்டில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, கலைக்குழுவினர், கள்ளச்சாராய ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்து கரகாட்டம் ஆடி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ