மேலும் செய்திகள்
பள்ளிகளில் 'போதை' தடுப்பு விழிப்புணர்வு
28-Jun-2025
மல்லசமுத்திரம், பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக, இன்று மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுகிறது என, திருச்செங்கோடு இயக்கமும் பராமரிப்பும் செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
28-Jun-2025