மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை
18-Aug-2024
எருமப்பட்டி: எருமப்பட்டி அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. அரிமா சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜா வரவேற்றார். இதில், மருத்துவர்கள் சிந்து, ஆசிஷ் ஆகியோர் சிகிச்சை அளித்-தனர். முகாமில், 40 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
18-Aug-2024