மேலும் செய்திகள்
குண்டுமல்லி கிலோ ரூ.700க்கு விற்பனை
15-Aug-2024
குண்டுமல்லி கிலோ ரூ.700க்கு விற்பனை
15-Aug-2024
தொடர் முகூர்த்தத்தால்குண்டுமல்லி விலை உயர்வுஎருமப்பட்டி, செப். 8-எருமப்பட்டி யூனியனில் நவலடிப்பட்டி, கஸ்துாரிப்பட்டி, முட்டாஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் குண்டுமல்லி பயிரிட்டுள்ளனர். விளையும் பூக்களை தினமும் கூலியாட்கள் வைத்து பறித்து, நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.நேற்று விநாயகர் சதுத்தி விழா, இன்று காலை முகூர்த்த தினம் என்பதால், நேற்று காலை நடந்த பூக்கள் ஏலத்தில் குண்டுமல்லி கிலோ, 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், கடந்த, 4 நாளாக தொடர் முகூர்த்த தினம் இருந்ததால், எருமப்பட்டி பகுதியில் குண்டுமல்லி பூக்கள் விலை, 500 ரூபாய்க்கும் குறையாமல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
15-Aug-2024
15-Aug-2024