மேலும் செய்திகள்
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
15-Mar-2026
மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், நேற்று, வரும் சட்டசபை தேர்-தலில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும், 100 சதவீதம் ஓட்-டளித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என, வலியு-றுத்தி முக்கிய வீதிகள் வழியாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமை வகித்தார். டவுன் பஞ்., பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழு நிர்-வாகிகள் என, பலர் கலந்துகொண்டனர். அவர்கள், விழிப்பு-ணர்வு கோசம் எழுப்பி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
15-Mar-2026