உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 38 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

38 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

ப.வேலுார்: நாமக்கல், நல்லுார், கந்தம்பாளையம் போலீசார், நேற்று திருச்-செங்கோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த, 'மாருதி' காரை நிறுத்தி சோத-னையிட்ட போது, 38 கிலோ குட்கா பொருள் இருந்தது தெரிய-வந்தது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 14,860 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த, திருச்செங்கோட்டை சேர்ந்த செல்-லமுத்து மகன் அருண்குமார், ரங்கப்பநாயக்கன் மகன் சஞ்சய், 41, ஆகிய இருவரையும் கைது செய்த கந்தம்பாளையம் போலீசார், கார், குட்காவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ