மேலும் செய்திகள்
ஜி.ஹெச்., முன் படுத்திருந்த ஓட்டல் தொழிலாளி சாவு
03-Nov-2024
போதை ஊசி விற்ற4 பேர் குண்டாசில் கைதுகுமாரபாளையம், நவ. 19-குமாரபாளையம், குள்ளங்காடு பகுதியை சேர்ந்தவர் கவுதம்ராஜ், 21. இவர், கடந்த அக்., 6ல் போதை ஊசி செலுத்திக்கொண்டதால் உயிரிழந்தார். இவரது மனைவி அனுசுயா, 20, கொடுத்த புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போதை ஊசி விற்றதாக, அதே ஊரை சேர்ந்த ஜெகன்ராஜ், 23, சீனிவாசன், 21, ஸ்ரீதர், 19, சண்முகராஜ், 19, ஆகிய, 4 பேரை குண்டர் தடுப்பு சட்டதில் கைது செய்யப்பட்டனர். அந்தியூரை சேர்ந்த விக்கி தலைமறைவானார். குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Nov-2024