உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 625 மூட்டை பருத்திரூ.13 லட்சத்துக்கு ஏலம்

625 மூட்டை பருத்திரூ.13 லட்சத்துக்கு ஏலம்

625 மூட்டை பருத்திரூ.13 லட்சத்துக்கு ஏலம்ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 625 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 6,200 ரூபாய், அதிகபட்சம், 7,640 ரூபாய், கொட்டு ரகம், குறைந்தபட்சம், 4,100 ரூபாய், அதிகபட்சம், 4,525 ரூபாய்க்கு விற்பனையானது. ஆர்.சி.எச்., 595 மூட்டை, கொட்டு, 30 மூட்டை என, மொத்தம், 625 மூட்டை பருத்தி, 13 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை